ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் கோடை உத்ஸவம்

0
741

ஸ்ரீ வேதாந்த தேசிகர்  தேவஸ்தானத்தில் கோடை உத்ஸவம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. 5-7-2016 முதல் 11-7-2016 வரை நடந்து வரும் உத்ஸவத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது.