M.T.S. ACADEMY குழந்தைகளுக்கான 27-வது அறிவுக்களஞ்சியம் விருதுப் போட்டிகள்

0
815

M.T.S. ACADEMY
குழந்தைகளுக்கான 27-வது அறிவுக்களஞ்சியம் விருதுப் போட்டிகள்

AUGUST 7-ஆம் நாள் ஞாயிறு காலை 9-30 மணி முதல் 1 மணி வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 5.30 மணி வரை  நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலை, அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மேல் நிலைப் பள்ளியில் நடைபெறும; பங்கேற்க விரும்புவோர் 01-08-2016-க்குள் பதிவு செய்ய வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தொடர்புக்கு: எம்.டி.எஸ்.அகாடெமி, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், ஸ்ரீ.கற்பகவல்லி வித்யாலயா, 4, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4, 044-24951415. mtsacademychennai @gmail.com