சுதந்திர தின விழா கொண்டாட்டம்

0
794

15.8.2016  அன்று மகாகவி பாரதியார் மக்கள் கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மயிலை எஸ். சத்யா அவர்கள் கொடியேற்றி வைத்து குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.