மைலாப்பூரில் திருவள்ளுவர் இசை விழா

0
876

DSC_0146
தைப்பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு மங்கள இசைக் கலைஞர்கள நலச்சங்கம் சார்பில் வருகிற ஜனவரி 15, திங்கட்கிழமை அய்யன் திருவள்ளுவர் தினத்தன்று உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் போற்றும் வகையில் திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிப்பிடும் வகையில் 133 நாதஸ்வர மற்றம் 133 தவில் விற்பன்னர்கள் கலந்து கொள்ளும் நாதசங்கமம். திரு.ஆர்.ராஜேஷ், ஆசிரியர் சிகப்பு நாடா மாத இதழ், எக்ஸ்பிரஸ் வேளச்சேரி வார இதழ் தலைமையில் நடைபெறுகிறது. திருவள்ளுவர் இசை விழாக் குழுத் தலைவர், சங்கத்தின் சட்ட ஆலோசகர் மகாகவி பாரதியார் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சி பாரதி உயர்திரு மயிலை எஸ்.சத்யா அவர்கள் விழாவைத் துவக்கி வைக்கிறார்.
DSC_0062
நிகழ்ச்சி நடைபெறும் இடம் : ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம், மைலாப்பூர், சென்னை-4. (சித்ரகுளம் அருகில்) நேரம் : மாலை 3.30 மணி.
logo1