கஸ்தூரிபா சங்கம் சிறுவர் வளர்ச்சி மையம் 66-ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்புப் போட்டிகள் |
|
| நிகழ்ச்சி நிரல் | போட்டிகள் |
| 3-7-16ஞாயிற்றுக்கிழமை3.00 மணிக்கு | ஓவியப் போட்டி வரைவதற்கான அட்டை ரூ.5.00 கொடுத்து எங்களிடம் மதியம் பெற்றுக் கொள்ள வேண்டும். வரையும் பொருட்கள் அனைத்தையும் பங்கு பங்கு பெறுபவர்களே கொண்டுவர வேண்டும். |
| 9-8-16சனிக்கிழமை மதியம்3-00 மணிக்கு | பகவத்கீதை 15-ம் அத்தியாயம் I Group 1 to 10II Group 1 to 15 II Group 15-அத்தியாயம் முழுவதும்திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி I Group கடவுள் வாழ்த்து, விருந்தோம்பல் II Group அறன் வலியுறுத்தல், வான் சிறப்பு, அருள் உடைமை III Group இறைமாட்சி, புகழ், புறங்கூறாமை ஒழுக்கம் உடைமை |
| 10-7-16ஞாயிற்றுக்கிழமை மதியம்3-00 மணிக்கு | பேச்சுப்போட்டி I Group ஆலயம் தொழுவது சாலவும் நன்று (or)எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் II Group முயற்சி திருவினையாக்கும் (or)முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் III Group உடலுக்கு கீரை உயிருக்கு கீதை (or) விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா |
| 16-07-16சனிக்கிழமை மதியம்3-00 மணிக்கு | விஷ்ணு ஸஹஸ்ரநாமம் I Group ‘சுக்லாம் பரதரம் ………… to ருக்மணி சத்யபாமாப்யாம் ஸஹித கிருஷ்ணமாஸ்ரயே II Group ‘விஸ்வம் விஷ்ணுர்……. வனமாலி கதி” III Group ’விஸ்வம் விஷ்ணுர்….. பலஸ்துதி முழுவதும்” |
| 24-07-16ஞாயிற்றுக்கிழமை மதியம்3-00 மணிக்கு | திருப்பாவை திருவெம்பாவை I Group முதல் 10 திருப்பாவை மற்றும் முதல் 5 திருவெம்பாவை II Group முதல் 20 திருப்பாவை மற்றும் முதல் 10 திருவெம்பாவை III Group திருப்பாவை திரும்வெம்பாவை திருப்பள்ளியெழுச்சி முழுவதும்மா றுவேடப்போட்டி I & II Group மட்டும் அநாகரீகமான வேடங்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். |
போட்டிகள் நடைபெறும் இடம்:
அருள்மிகு ஸ்ரீகாரணீஸ்வரர் கோயில் வளாகம்
பஜார் ரோடு, மயிலாப்பூர், சென்னை-4.



